முகப்பு / அவசர சிகிச்சை
அவசர சிகிச்சை, வெளி நோயாளர் & தீவிர சிகிச்சைஇரவும் பகலும் உங்களுக்காக.
எமது அவசர சிகிச்சைப் பிரிவு, வெளி நோயாளர் பிரிவு, ஆய்வுகூடம் மற்றும் நோயாளர் காவு வண்டிச் சேவை 24 மணிநேரமும் இயங்குகின்றன. அவசர நிலையில் எம்மை அழையுங்கள் அல்லது நேரடியாக வைத்தியசாலைக்கு வாருங்கள்.
வரவேற்பு & அவசரத் தொடர்பு+94 21 224 3648+94 76 011 4702

அவசர சிகிச்சைப் பிரிவு (ETU)
காயங்கள், சுவாசப் பிரச்சினைகள், நெஞ்சு வலி, வயிற்று வலி மற்றும் ஏனைய அவசர நிலைகளுக்கான மதிப்பீடும் சிகிச்சையும்.
வெளி நோயாளர் பிரிவு (OPD)
முன்பதிவின்றி எந்நேரமும் வந்து வைத்தியரைச் சந்திக்கலாம்.
தீவிர சிகிச்சைப் பிரிவு (ICU & HDU)
எமது புதிய தீவிர சிகிச்சைப் பிரிவுக் கட்டடத்தில் நவீன கண்காணிப்பு, செயற்கைச் சுவாச வசதி மற்றும் நிபுணர் சிகிச்சை.
நோயாளர் காவு வண்டி
எம்மை அழையுங்கள், எமது நோயாளர் காவு வண்டி உங்களிடம் வரும்.
ஆய்வுகூடம்
எந்நேரமும் இரத்தப் பரிசோதனைகளும் ஏனைய பரிசோதனைகளும்.
வீடு தேடி வரும் வைத்தியர்
பயணம் செய்ய முடியாத முதியோருக்கும் ஏனையோருக்கும் வைத்தியர் வீட்டுக்கு வருவார்.
விடுதி அனுமதி
நீங்கள் குணமடைய வசதியான விடுதிகளும் அறைகளும்.
அவசர நிலையில்
- +94 21 224 1569 இற்கு அழையுங்கள்
- நோயாளியின் நிலையையும் உங்கள் இருப்பிடத்தையும் கூறுங்கள்
- அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வாருங்கள், அல்லது எமது நோயாளர் காவு வண்டிக்காகக் காத்திருங்கள்
வரவேற்பு & அவசரத் தொடர்பு+94 21 224 3648+94 76 011 4702

