முகப்பு / எமது வசதிகள்
வசதிகள் & பரிசோதனைகள்நவீன தொழில்நுட்பம், மனிதநேயத்துடன்.
நவீன உபகரணங்களும் பயிற்றப்பட்ட குழுக்களும் விரைவாக நோயை அறியவும் பாதுகாப்பாகச் சிகிச்சையளிக்கவும் உதவுகின்றன. அனைத்தும் ஓரிடத்தில்.

ஸ்கேன் & பரிசோதனைகள்
- CT ஸ்கேன்
- டிஜிட்டல் எக்ஸ்ரே
- அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்
- எக்கோ (Echocardiography)
- ETT & 24 மணிநேர ஹோல்டர்
- ஆய்வுகூடம்
- எண்டோஸ்கோப்பி & கொலனோஸ்கோப்பி
- லப்ரஸ்கோப்பி & ஹிஸ்டெரோஸ்கோப்பி
உள்ளே ஒரு பார்வை





